Status 318
ஒரு செயலைச் செய்வது வெற்றி அல்ல. மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்
அன்னை தெரசா
இறைவன் படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே அழகிய முகத்தைக் கொடுத்திருக்கிறார். அதற்கு மெருகூட்டுவது புன்னகை என்னும் அணிகலன் தான். உள்ளத்திலே பொங்கி எழும் நம் மகிழ்ச்சி முகத்தை பொலிவுறச் செய்து உதடுகளை விரிவடையச் செய்து மற்றவர்களையும் மகிழ்வடையை செய்து அன்பால் இணைப்பது புன்னகையே. வெற்றிக்கு இலக்கணம் புன்னகையே. உலக மூத்த மக்கள் தினமான இன்று நமது பெற்றோர்களுக்கும் பெற்றோர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் புன்னகை என்ற விலையில்லா மாமருந்தை பரிசாக அளித்து அவர்களை ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் வாழ வழி வகுப்போம்.
Victory King (VK)
No comments:
Post a Comment