Wednesday, June 12, 2013

அனைத்து எண்களின் வர்க்கம்!

வீக்கே Thoughts-10 @ www.vkmathology.blogspot.in
 
அனைத்து இரட்டை இலக்க எண்களின் வர்க்கத்தை இப்படியும் போடலாமே!
 
 
உதாரணம்-1:
 
642     =     64   *   64   =   4096
 
 
Step-1:           4 * 4 = 16 ===================> 6  Remaining 1#
Step-2:          6 * 2 = 12 * 4 = 48 + 1# ==> 49====>9  Remaining 4 #
Step-3:          6 * 6 = 36 + 4# = 40============> 40
Step-4:         Answer: 4096 (Bottom to Top)
 
 
உதாரணம்-2:
 
372   =   37   *  37   =   1369
 
Step-1:        7 * 7 = 49====================>9 Remaining 4#
Step-2:        3 * 2 = 6 * 7 = 42 + 4#==> 46 =====>6 Remaining 4#
Step-3:        3 * 3 = 9 + 4# = 13 =============>13
Step-4:        Answer: 1369 (Bottom to Top)
 
உதாரணம்-3:
 
 
 
932   =   93   *   93  =   8649
 
 
Step-1:    3 * 3 = 9====================> 9  
Step-2:    9 * 2 = 18 * 3 = 54 ============> 4 Remaining 5#
Step-3:   9 * 9 = 81 + 5# = 86 ===========> 86
Step-4: Answer: 8649 (Bottom to Top)
 
 
வீக்கே Thoughts-10 @ www.vkmathology.blogspot.in

Sunday, June 9, 2013

இப்படியும் கூட்டலாமே, எளிதாக இருந்தால்!

 வீக்கே Thoughts-9 @ www.vkmathology.blogspot.in
 
 
கூட்டலில் இதோ ஒரு முறை!
 
உதாரணம்-1:
 
98 + 73 = 171
 
Step-1: இந்த இரண்டு எண்களின், முதல் ஸ்தானம் 8, 3
 
ஃ Add 8 + 3 =================== 11
 
Step-2: 10 வது ஸ்தானத்தில் 9, 7
 
ஃ Add 9 + 7 = 16 * 10 =========== 160
 
Step-3: Add 160 + 11 ============171

உதாரணம்-2:
 
684 + 732 = 1416

Step-1: 4 + 2 ====================== 6

Step-2: 8 + 3 = 11 * 10 ============= 110

Step-3: 6 + 7 = 13 * 100 =========== 1300

Step-4: 6 + 110 + 1300 ============1416


உதாரணம்-3:
 
2758 + 5297 = 8055

Step-1: 8 + 7 ====================== 15

Step-2: 5 + 9 = 14 * 10 ============== 140

Step-3: 7 + 2 = 9 * 100 ============== 900

Step-4: 2 + 5 = 7 * 1000 ============ 7000

Step-5: 15+140+900+7000 ========== 8055

 வீக்கே Thoughts-9 @ www.vkmathology.blogspot.in

 

Saturday, June 8, 2013

இனி எல்லாம் சுலபமே - வர்க்கமூலம்!


வீக்கே Thoughts-8 @ www.vkmathology.blogspot.in
 
வர்க்க மூலம் என்பது Square Root(√) எனப்படும்.
 
ஐந்தில் முடியும் நான்கு இலக்க எண்களின் வர்க்கமூலம் காண எளிய வழி இதோ உங்களுக்காக...
 
உதாரணம்-1
 
Sqaure Root of 9025 (√9025) = 95
 
Step-1: Split 9025 as 90 & 25 = 90 25
 
Step-2: Put it as 5 for 25         =        5
 
Step-3: Put it as 9 for 90         =  9
 
To find this value 9, (8*8=64) Value Too Less for 90
                            ஃ  (9*9=81) a Put this Value Nearing 90
                                 (10*10=100) Value Too High for 90
 
 Step-4: √9025 = 95
 
உதாரணம்-2

Sqaure Root of  2025 (√2025) = 45

Step-1: Split 2025 as 20 & 25 = 20 25
 
Step-2: Put it as 5 for 25         =        5

Step-3: Put it as 2 for 20         =  4

 To find this value 4, (3*3=9)    Value Too Less for 20
                              ஃ (4*4=16)  a Put this Value rearing 20
                                  (5*5=25)  Value Too High for 20
 
Step-4: √2025 = 45


உதாரணம்-3

Sqaure Root of  7225 (√7225) = 85
 
Step-1: Split 7225 as 72 & 25 = 72 25
 
Step-2: Put it as 5 for 25        =         5
 
Step-3: Put it as 8 for 72        =  8
 
 To find this value 8, (7*7=49)    Value Too Less for 72
                                 ஃ (8*8=64) aPut this Value nearing 72
                                     (9*9=81)  Value Too High for 72
 
Step-4: √7225 = 85
                                                                             

ஐந்தில் முடியும் மூன்றில் இலக்க எண்களின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கவும் இதே முறையை பின்பற்றலாம். உதாரணமாக,
 
Sqaure Root of  625 (√625) = 25
 
Step-1: Split 625 as 6 & 25 = 6 25
 
Step-2: Put it as 5 for 25    =     5
 
Step-3: Put it as 2 for 6      =  2

To find this value 2, (1*1=1)    Value Too Less for 6
                                ஃ (2*2=4) aPut this Value nearing 6
                                    (3*3=9)  Value Too High for 6

Step-4: √625 = 25

 
வீக்கே Thoughts-8 @ www.vkmathology.blogspot.in
 
                                                        

Monday, June 3, 2013

எளிய முறையில் வர்க்கம்!


வீக்கே Thoughts-7 @ www.vkmathology.blogspot.in

ஐந்தில் முடியும் இரட்டை இலக்க எண்களின் வர்க்கத்தைக்  கணக்கிட தெரிந்து கொள்வோம். வர்க்கம் என்றால் ஆங்கிலத்தில் Square என்று சொல்லுவோம்.

உதாரணமாக 352 = 35 * 35 = 1225
இதை எளிய முறையில் கணக்கிட...
Step 1: முதல் இலக்க எண் 5.  5 * 5 = 25
Step 2: இரண்டாவது இலக்க எண் 3. (3 * 3) + 3 = 12 (ஃ  9 + 3=12)
Step 3: ஆக, 352 =  1225 என்பது தான் பதில்.
இரண்டாவது  உதாரணம்: 852 = 85 * 85 = 7225
Step 1: 5 * 5 = 25
Step 2: (8 * 8) + 8 = 72  (ஃ 64 + 8 = 72)
Step 3: 7225
மூன்றாவது  உதாரணம்: 152 =15 * 15 =225

Step 1: 5 * 5 = 25
Step 2: (1 * 1) + 1 = 2 (ஃ  1 + 1=2)
Step 3: 225
 
வீக்கே Thoughts-7 @ www.vkmathology.blogspot.in