Status 310
கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்’
புத்தர்
நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் முதலில் நாம் கோபத்தை அடக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தன் குற்றத்தை மறைப்பதற்காக கோபப்படும் பொழுது சுவற்றில் அடித்த பந்து போல் அது தன்னையே வந்து தாக்கி விடும். நியாயத்திற்காக நாம் கோபப்படும்போது எதிராளிகளின் குற்றத்திற்கு நாம் தண்டனை அனுபவிப்பது போலாகிவிடும். எனவே நாம் கோபத்தைத் தணித்து நிதானத்தைக் கடைப்பிடித்து நம் நரம்புகளையும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்காவண்ணம் பாதுகாத்து நம்மை நாம் காத்துக்கொள்வதுடன் நன்மைகளையே செய்து மற்றவர்கள் மத்தியில் நன்மதிப்பை பெருமளவிற்கு வாழப் பழகுவோம்
Victory King (VK)
No comments:
Post a Comment