Status 316
மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வதும் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்
இதிகாசங்கள்
ஒருவன் சுயநலவாதியாக இருக்கலாம். அவன் அடுத்தவனை துன்புறுத்தாமலிருத்தல், அடுத்தவனை அழித்து வழாதிருத்தல், புத்திசாலி போல் பேசி புற முதுகில் குத்தாதிருத்தல் இவைகள் அனைத்துமே ஒருவிதத்தில் மனிதநேயம் தான். ஆனால் ஈரநெஞ்சமே இல்லாத மனதுடன் வாழும் ஈன ஜென்மங்களுக்கு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்க கூட ஆளில்லாமல் அவதிப்படுவர். எனவே நாம் மனித நேயத்துடன் வாழ்ந்து பிறவியின் பயனை அடைவோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment