Status 350
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது பெருமைமிகு பெற்றோர்களாய் திகழ்வது அரிது. அதனினும் அரிது, பெண் மகவைப் பெற்றெடுத்தல். இத்தகைய பெருமை மிகுந்த மகளாய் பிறந்து குலவிளக்காய் திகழ்ந்து குடும்பத்தை குதூகலிக்க வைத்துக்கொண்டிருக்கும் மகள்கள் அனைவரும் நல்ல அறிவாற்றலுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து குடும்பத்திற்கும் ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்து கொடுக்க இந்த உலக மகள்கள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அனைத்து பெற்றோர்களின் சார்பிலும் மனமார வாழ்த்தும்...
Victory king (VK)
No comments:
Post a Comment