Status 294
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையே கைக்கூப்பி தொழுகிறது.
தவறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகி இருக்கும்.
Dr.அப்துல் கலாம்
கலாம் அவர்களது நினைவு நாளான இன்று இந்த அறிய பொன்மொழிகளை நம் நினைவில் நிறுத்தி செயல்களில் நம் திறமையை வெளிப்படுத்தி மகிழ்ச்சி என்ற உணர்ச்சியின் உச்சத்தை பெற்று பெருமையோடு வாழ்வோமே.
Victory King (VK)
No comments:
Post a Comment