🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2343🥰
வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு நல்லவன் என்று எண்ணி நட்பை வளர்த்து சிக்கலில் மாட்டி விடக்கூடாது. பசுந்தோல் போர்த்திய புலிகள் ஏராளம்."அடுத்தவரை மதித்தல், பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கேடு செய்யா திருத்தல், பிறர் குடியை கெடுக்காதிருத்தல், புறம் பேசாமை" போன்ற நற்குணங்கள் கொண்ட நல்லவர்கள் நட்பு நமக்கு கிடைத்துவிட்டால் பயமின்றி நாம் நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment