Monday, July 28, 2025

#Victory King: பிறரிடம் உள்ள உரிமையை புரிந்து கொள்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2354🥰 

ஒருவரிடம் நமக்கு எவ்வளவு உரிமை உள்ளது என்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதை நாமே தீர்மானித்து விட்டால் அது ஒரு வேலை நமது கற்பனையாக மட்டும் இருந்து விட்டால் பிறகு அதனால் ஏற்படும் அவமானங்களையும் இழப்புகளையும் நம்மால் ஜீரணிக்க முடியாதாகிவிடும். எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உள்ளங்களும் எண்ணங்களும்  ஒன்றுபட்டால் மட்டுமே அங்கே உரிமைக்கு உயிர்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: