🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2352🥰
சில உறவுகள் யோசித்துப் பேச வைக்கும். சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும். சில உறவுகள் பேசவே யோசிக்கும்.இப்படி இல்லாமல் உறவுகளிடம் உண்மைகள் உறவாடி, இதயங்கள் இணைந்து,இவற்றுடன் பார்த்த மாத்திரத்தில் பரவச முகத்துடனும்"நா"நயத்துடனும் உணர்வுகள் ஒன்றுபட்டால் அங்கே உறவுகள் நிலைத்து நிற்கும். முயற்சிக்கலாமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment