Thursday, July 17, 2025

#Victory King: குற்ற உணர்வும், புரிந்து கொள்ளும் பாங்கும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2344🥰 

நமக்கு நெருங்கிய ஒருவரைப் பற்றி புரிதல் இல்லாமல் பகை உணர்வுடனேயே வாழ்ந்து அவர் இறக்கும் தருவாயில் அவரைப் பற்றி புரிந்து அவர் இறந்தபின் அழுது ஆர்ப்பாட்டம் செய்து புலம்பி என்ன பயன்.குற்ற உணர்வு தான் மிஞ்சும். எனவேதான் ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுதே நம் கோப தாபங்களை விட்டு அரவணைத்து புரிதலோடு வாழ்ந்திருந்தால் இருவருமே மன அமைதியோடு இருந்திருக்கலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: