Thursday, July 24, 2025

#Victory King: சுவற்றில் அடித்த பந்து!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2350🥰 

துரோகிகள் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டு நம்மை ஏமாற்றினாலும் ஒரு நிலையில் காலமும் சூழ்நிலையும் துரோகியின் முகத்திரையை கிழித்து ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் செய்யும் துரோகம் சுவற்றில் அடித்த பந்து போல் தான். அதிக வீச்சுடன் வந்து நம்மையே அழித்துவிடும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: