🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2342🥰
ஒருவர் நம்மை ஏமாற்றினால் அவர் புத்திசாலி என்றோ நாம் முட்டாள் என்றோ எடை போட்டு விட வேண்டாம். அது நாம் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் நமக்கு செய்தது நம்பிக்கை துரோகம். அதன் மூலம் நாம் அறிந்து கொண்ட உண்மை "அனைவரையுமே நம்பி விடாதே". இதனை சிந்தித்து செயல்பட்டால் ஏமாற்றம் என்பது நம்மை எட்டிப் பார்க்காது.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment