🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2353🥰
நச்சுப் பம்பை கூட நம்பலாம். அதற்கு நம்மால் இடையூறு வரும்பொழுது தான் நம்மை தீண்ட முயலும். ஆனால் நம்முடனையே இருந்து சிரித்து சிரித்து பேசி அவர்களுக்கு நம்மால் காரியம் முடிந்தவுடன் நம்மை உதாசீனப்படுத்தும் துரோகிகள் ஒரு நிலையில் நம்மை நம் கையாலேயே அழித்துவிடவும் தயங்க மாட்டார்கள். இதை உணர்ந்து பழகினால் மட்டுமே நாம் தப்பிப்போம்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment