Wednesday, July 23, 2025

#Victory King: கிராமமே அழகு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2349🥰 

மண் வளத்துடன் கூடிய பூமி, ஆங்காங்கே நீர் தேக்கங்களை நிலைக்கச் செயத நீர் வளம், இளைப்பாற அடர்ந்து வளர்ந்து நிழல்களை அளித்தும் அழியாத மரங்கள், பசுமை போர்வையுடன் கூடிய பயிர் வளம் இவைகளுடன்பூமித்தாயை பேணி காக் கும் கிராமத்து சூழ்நிலையே சுகம் தான். நாமும் அவ்வப்பொழுது அதனை அனுபவித்து மகிழ முயற்சிக்கலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: