🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2345🥰
நம் இறந்த கால வாழ்க்கையின் நிகழ்வுகளை அழிக்கவும் முடியாது சரி செய்யவும் முடியாது. எதிர்கால வாழ்க்கை கணிக்க முடியாத ஒரு கற்பனை மட்டுமே. இறந்தபின் என்ன நடக்கும் என்பதை கற்பனையில் கூட காண முடியாத ஒன்று. நிகழ்காலம் மட்டும் தான் நம் கையில். எனவே அதை நன்கு சுவாசித்து நேசித்து மகிழ்வுடன் வாழ பழகுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment