🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2347🥰
இயற்கையின் மறுமலர்ச்சி காலம்"வசந்த காலம்". அதுபோல் நமக்கு"உடலில் தெம்பு'கண்களில் ஒளி, செவிகளில் கூர்மை, இவைகளுடன் கவலைகளை மறந்து நம் கனவுகள்நினைவாகி, துன்பங்கள் விலகி, இன்பங்கள் பெருகி நம் நம்பிக்கை மலர்ந்து மகிழ்வுரும் காலம் தான் நம் வாழ்க்கையின் வசந்த காலம். அதனை அடைந்து மகிழ்ந்துவாழ முயற்சிப்போமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment