Friday, July 25, 2025

#Victory King: உஷார்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2351🥰 

தன் குற்றம் உணராதவர்கள் உணர்ந்தாலும் அடுத்தவர்கள் குற்றத்தை சுட்டிக்காட்டி தன்னை தூய்மைப்படுத்தி கொள்ள  முயல்பவர்கள் எப்பொழுதும் தன் தவறுகள் அனைத்திற்கும்  அடுத்தவர்கள் மேல் பழியை போட்டு தன்னை நியாயவாதியாக்கிக் கொள்ளத்தான் முயல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சுபாவம் அறிந்து நாம் சுதாகரித்துக் கொண்டால் தான் வீண் பழியிலிருந்து  நாம் தப்புவோம்.உஷார்!!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: