Sunday, July 20, 2025

#Victory King: அளவுக்கு மீறிய பொறுமையும் தவறே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2346🥰 

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்"அதுபோல்தான் அளவுக்கு மீறிய கோபம் நம் உடல் நலத்தை கெடுக்கும் அடுத்தவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும். அளவுக்கு மீறிய பொறுமை நம்மை நடைபிணம் ஆக்கிவிடும். எனவே நம் உணர்வுகளில் நாம் காட்டும் கட்டுப்பாடு நம் வாழ்வை சீரும் சிறப்புமாக நகர்த்திச் செல்லும் ஓர் அற்புத சக்தி. உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: