Tuesday, July 22, 2025

#Victory King: தப்பிப்போம் பொய்யர்களிடம் இருந்து!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2348🥰 

பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை கடத்துபவர்கள் எண்ணம் ஆக்கம் இயக்கம் அனைத்துமே பொய்யாக தான் இருக்கும். இவர்களிடம் நாம் உண்மையையும் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் எதிர்பார்த்தால் நாம்தான் முட்டாள். எனவே இப்படிப்பட்டவர்கள் சகவாசத்தை நாம் தவிர்த்தால் மட்டுமே நம் மதிப்பை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: