🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2329🥰
மற்றவர்கள் குறைகளை அலசி ஆராய்ந்து நீதிபதி போல் நீதி சொல்ல முற்படுபவர்கள் மற்றவர்கள் தங்கள் குறைகளை கூறும் பொழுது வக்கீல் ஆக மாறி வாக்குவாதம் செய்து தங்களை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்கும் மனசாட்சியற்ற மனிதர்களை அந்த மனசாட்சியே அவர்களுக்கு நீதி புகட்ட வேண்டும் இல்லையேல் "காலம்"புத்தி புகட்டிவிடும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment