🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2327🥰
ஒருவருக்கு பிடிக்காத செயலை செய்து அவர்களை வெறுப்பேற்றாமலும், ஒருவரின் எதிரிக்கு எதிரியுடன் நட்பு கொண்டு அந்த எதிரியுடன் உள்ள பகையை மேலும் உசுபேற்றாமலும், மற்றவர்களைப் பற்றி புறம் பேசி அவர்களின் சாபத்திற்கு ஆளாகமலும் வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை சிறக்கும். இல்லையேல் நம் வாழ்க்கை "சுவற்றில் அடித்த பந்து தான்". அனுபவிக்க வேண்டியது தான்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment