🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2338🥰
இரவு பகலாக கடின உடல் உழைப்பை கொடுத்து பாதுகாத்த நெற்பயிறானது, அந்த அறுவடை நாளான்று நல்ல மகசூலை ஒரு விவசாயி காணும் பொழுது அந்த மகிழ்ச்சியில் அவரது பிரகாசமானமுகத்தை ஒப்பிட வேண்டுமென்றால், கருவை வயிற்றில் ஒன்பது மாதங்கள் சுமந்து அடைந்த வேதனைகளையும் சுகங்களாக அனுபவித்து தன் உயிரையே பணயம் வைத்து தன் குழந்தையை பெற்றெடுத்த அடுத்த நொடியே குழந்தையின் அழுகுரலையும் முகத்தையும் பார்த்தவுடன் பரவசமுடன் மகிழும் அந்தத் தாயின் முகத்தோடு ஒப்பிட்டால் மிகையாகாது.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment