Thursday, June 12, 2025

#Victory King: வெற்றிப் பாதையை நோக்கி செல்வோமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2332🥰

நாம் விரும்புவதை அடைய முயற்சிக்கலாம். அது கிடைப்பதற்கு முன்பாகவே நாம் கனவுகளை வளர்த்துக் கொண்டு விட்டால் ஒரு சமயம் அது கிடைக்காத பட்சத்தில் அந்த ஏமாற்றம் நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டையாகிவிடும். எனவே எதற்கும் உண்மையாக முயற்சிப்போம் கிடைத்தால் வெற்றி இல்லையேல் மீண்டும் முயற்சித்து வெற்றிப் பாதையை நோக்கி செல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: