Thursday, June 5, 2025

#Victory King: வாழ்க்கை சுழற்சியில் இன்பங்களும் துன்பங்களும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2325🥰

இரவும் பகலும் மாறி மாறி வருவதை நாம் தினமும் கண்கூடாக கண்டாலும் அது பூமியின் சுழற்சியினால் ஏற்படும் மாற்றங்களே. அதுபோல்தான் நாம் அனுபவிக்கும் சுகம் துக்கம் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் அனைத்துமே நம் வாழ்வின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் தான் என்பதை நாம் உணர்ந்தாலே போதும் இந்த நிதர்சனத்தோடு இணைந்து வாழ பழகி விடுவோம். தெளிவு பெறுவோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: