🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2333🥰
ஒருவர் நம்மிடம் ஒரு பொய்யை உண்மை போல் சித்தரித்து பேசும் பொழுது அது நமக்கு பொய் என்று தெரிந்தும் "அப்படியா" என்று கேட்டு அவரை விட்டு நகர்ந்து விட்டால் அவர் மேலும் தனது புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதிலிருந்து நாம் தப்பிக்கலாம். அதுபோல் அந்தந்த சூழ்நிலைகளை சமயோகிதமாக இடத்திற்கு தகுந்தாற்போல் "அஸ்திரத்தை" பயன்படுத்தி சமாளித்தால் மட்டுமே நம் கௌரவத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment