🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2326🥰
"எதிர்பார்ப்பு"என்ற ஒன்று நம் மனதில் ஒரு ஓரத்தில் கூட இல்லாமல் வாழ்ந்தால் தான் நமக்கு நிம்மதி. என்னதான் அன்பையும் பாசத்தையும் திகட்ட திகட்ட நம் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தாலும் எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து நமக்கு கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல் பிள்ளைகளுக்கு நம் கடமையைச் செய்த பெருமையோடு வாழ்வதுதான் எதிர்பார்ப்பற்ற பரந்த உள்ளம். ஆத்மத்திருப்தியும்கூட!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment