🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2335🥰
இருளில் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு சிந்தித்தாலும், மூடிக்கொண்டு சிந்தித்தாலும் நம் நிழல் கூட நமக்கு உதவிக்கு வராது. மன அழுத்தம் தான் மிஞ்சும்.நாம் வெளிச்சத்திற்கு வந்து நாலு பேருடன் பேசி பழகும் பொழுது தான் நாம் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டு நம் சிந்தனைக்கும் விடை கிடைக்கும். இதயமும் இதமாகி உடல் நிலையை சீர்படுத்தி நம்மை நலமுடன் வாழ வைக்கும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment