🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2331🥰
ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாத வாழ்க்கைக்கு மூல காரணமே ஒருவர் மற்றவருக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகங்களும் அதனால் ஏற்படும் காயங்களின் ஆறாத ரணத்தினால் தான். குற்றங்களை மன்னிக்க முடியும். ஆனால் ஒருவரின் குரோதங்களும் செய்த துரோகங்களும் ஆழ் மனதில் பதிந்து நீங்காத நினைவாகிவிடுகிறது. அதன் வேதனை தான் விரக்தியும் விரோதமும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment