🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2324🥰
தன் குடும்பம் தன் பிள்ளைகள் என சிந்திக்கும் சுயநலவாதிகள் தங்கள் இறுதி காலம் வரை அந்த இருமாப்பிலேயே இருந்து காரணமே இல்லாமல் உறவுகளுக்கெல்லாம் ஊறுவிளைவித்த மனிதாபிமானமற்ற ஜென்மங்கள் தாங்கள் கெடுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் தலைமுறையும் கெடும் என்பதை உணராதது தான் வேதனை. இந்நிலைக்கு நாம் ஆளாகாமல் வாழப்பழகுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment