🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2330🥰
நாடக நடிகர்கள் மேடையில் வேஷம் போட்டு நடிக்கும் பொழுதும் அரவாரத்துடன் பாராட்டுவார்கள். நாடகம் முடிந்ததும் வேஷம் கலைந்த பிறகும் அவர்கள் திறமையைப் போற்றி பாராட்டுவார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் நல்லவன் போல் நடிக்கும் வேஷதாரிகளை அவர்கள் முகத்திரை கிழிந்ததும் அவர்களை தெரு நாய்கள் கூட மதிக்காது. இப்படிப்பட்ட வேஷதாரிகளை புறக்கணித்து வாழப்பழகுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment