Sunday, June 8, 2025

#Victory King: குறுந்தொடராகவும், நெடுந்தொடராகவும் மாறும் வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2328🥰 

நம் வாழ்க்கையே ஒரு தொடர்கதை தான். அது பல பருவங்கள், நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், திண்டாட்டங்கள், என சுவாரசியமானது. இது சிலருக்கு நீண்ட நெடுந் தொடராகவும் சிலருக்கு குறும்படம் போல குறுகிய கால தொடராகி முற்றுப்புள்ளியுடன் முடியும். முடிந்த தொடர்கள் அடுத்தவர்கள் மனதில் நிலைத்து நிற்பதும் ஏதோ ஒரு தொடராக எண்ணுவதும் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையை பொறுத்துதான்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: