🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2389🥰
நம் மனசாட்சி நம் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அதற்கான நீதியை தனித்துவமாக கொடுக்கும் வல்லமை பெற்றது. எனவே மனசாட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து நாம் தவறு செய்தால் நாம் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம் ஆனால் மனசாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அது நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment