🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2401🥰
பொதுவாக நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும்பொழுது கூடவே கவலையும் பயமும் நம்மை தொற்றிக் கொள்ளும். பிறரிடம் அதை பகிர்ந்தால் அது சமயத்தில் விஸ்வரூபம் எடுத்து விடும். தனிமையில் அமர்ந்து அதைப் பற்றி சிந்திக்கும் பொழுது விரக்தி மனப்பான்மையே வந்துவிடும். எனவே அந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் ஒரு சவாலாக ஏற்று எதிர் கொள்ளும் பொழுது நமக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டு அந்தப் பிரச்சனையிலிருந்து நாம் வெளிவர ஏதுவாகும். முயல்வமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment