Friday, October 31, 2025

#Victory King: துணிக கருமம் எண்ணிய பிறகு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2403🥰 

நாம் யோசிக்காமல் எடுக்கும் சில முடிவுகள் காலம் முழுவதும் நம்மை யோசிக்க வைத்து விடும். அதுபோல் நம்முடன் ஒத்துப் போகாது என்று ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தே சற்றும் யோசிக்காமல் அவருடன் உறவாடி தீராத மன உளைச்சலுக்கு ஆளாவதும். "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு"

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

No comments: