🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2388🥰 குறுக்கு வழியில் சம்பாதித்து பொய் கணக்கு எழுதுபவர்கள் மிகவும் கவனத்துடன் தப்பில்லாமல் எழுத முயல்வார்கள். அதுபோல்தான் தவறு என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் அந்த தவற்றிற்காக ஒரு கட்டுக் கதையையே கற்பனை வளத்துடன் உண்மை நிகழ்வு போல் தன் பேச்சு சாதுரியத்துடன் அனைவரையும் நம்ப வைப்பார்கள். ஆனால் "காலத்தை"மட்டும் நம்ப வைக்க முடியாது. அது ஒரு நிலையில் வைத்து செய்துவிடும்.உஷார்!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment