🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2394🥰
பறவைகள் மரக்கிளைகளில் துணிச்சலுடன் அமர்வது அந்தக் கிளையை நம்பி இல்லை. தங்கள் சிறகுகளை நம்பி தான். அதுபோல்தான் நம்முடைய செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி அடுத்தவர்களை நம்பி இறங்காமல், நம்மையும் நம் திறமையையும் மட்டுமே முழுமையாக நம்பி செயல்பட்டால்தான் அதற்கான வெற்றியை ஆத்மதிருப்தியுடன் நாம் காண முடியும்.உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment