🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2402🥰
அடுத்தவர்களின் வலிகளை உணர்வு பூர்வமாக நம்மால் உணர முடியும் என்றால் அதுதான் மனித நேயம். நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை, பாரபட்சம் இல்லாத மனநிலை, சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இவைகள் அனைத்தும் ஒருவரிடம் இருந்தால் மட்டுமே அங்கே மனித நேயம் குடியிருக்கும். நம் பிறப்பின் மகிமையை உணர்ந்து நாம் இருக்கும் வரை மனித நேயத்தோடு வாழ்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment