Sunday, October 26, 2025

#Victory King: குற்றங்களுக்கான தண்டனை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2400🥰 

நாம் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் ஒரு நாள் நம்மை தலை குனிய வைத்தே தீரும். நாம் மற்றவர்களுக்கு செய்யும் துரோகம் நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும்.நாம் செய்த சதிகள் அனைத்தும் நம்மை நோகடித்து படுகுழியில் தள்ளாது விடாது. எனவே நாம் செய்யும் குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்காமல் நம் காலம் முடியாது. இதுதான் நிதர்சனம்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

No comments: