🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2258🥰
பேச்சு: எதையும் எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும். அடுத்தவர்களை பற்றி பேசும்பொழுது அருகில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி பேசினால் அதுவே நமக்கு ஆபத்தாக முடியும். நம் முகமும் தொனியும் கனிவுடன் இருப்பது மிகவும் முக்கியம். எனவே நாம் பேச்சில் நாகரீகத்தை கடைப்பிடித்தால் மட்டுமே நம் இமேஜை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment