🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2261🥰
நம் சிந்தனை நேர்மையாக இருந்தால் நம் மனது தூய்மையாகி நம் முயற்சியை முறைப்படுத்தும். முயற்சி முறையாகும் பொழுது நாம் எடுக்கும் செயல் அனைத்தும் தெளிவாகி நமக்கு வெற்றியை பெற்று தரும். எனவே நாம் எண்ணியது எண்ணியபடி நடக்க நம் எண்ணத்தூய்மையே மூலதனம் என்பதை உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment