🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2307🥰
கலகலப்புடன் கலந்துரையாட சுற்றங்கள் மன மகிழ்வுடன் மழலைகளோடு கூடி வாழும் சந்தர்ப்பங்கள் உள்ளன்புடன் பாசமும் நேசமும் கொண்ட பிள்ளைகள் உண்மையாகவும் உறுதுணையாகவும் அமைந்த உறவுகள் இவைகள் அனைத்தும் ஒருவனுக்கு கிடைத்து விட்டால் மன அழுத்தம் என்ன எமனே நேரில் வந்தாலும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு அரியதொரு சக்தியை பெற்று மகிழ்வுடன் வாழ்வது சாத்தியமே!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment