🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2313🥰
உணவை சமைத்து பரிமாறலாம் மேலும் வாயில் ஊட்டிகூடவிடலாம். அதை மென்று சாப்பிடுவது மட்டுமாவது நாம் செய்தேயாக வேண்டும். அதுபோல் இறைவன் நம் முன்னேற்றத்திற்கான வழியை காண்பிப்பதுடன் வாய்ப்பையும் கொடுக்கும் பொழுது அதை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெரும் வாய்ப்பு என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். உணர்வோமே!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment