🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2321🥰
நகர்ந்தால்தான் நதிக்குஅழகு.
மலர்ந்தால்தான் மலருக்கு அழகு.
அதுபோல் தவழ்ந்தால்தான் குழந்தைக்கு அழகு.
நயமாக பேசினால் தான் சொல்லுக்கு அழகு.
பட்டம் பெற்றால் தான் பதவிக்கு அழகு.
பகிர்ந்து மகிழ்ந்து உண்டால்தான் விருந்துக்கு அழகு.
கூடி வாழ்ந்தால் தான் குடும்பத்திற்கு அழகு.
இவை அனைத்தையும் நாம் அனுபவித்து விட்டால்
நம் வாழ்க்கையே அழகுதான்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment