🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2306🥰
நாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவருக்கு முழு மூச்சுடன் செயல்பட்டு உதவி செய்திருந்தாலும்சிலர் அந்த நன்றியை மறந்தாலும், நம்மையே புதிதாக பார்ப்பது போல் பார்த்தாலும்கூட,அது அவர்கள் பிறவி குணம் என்று புறம்தள்ளி "நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம் மீது விழுந்து புடுங்காமல் இருந்தால் சரி தான்"என்று நினைத்து வாழ்க்கையை கடத்துவது தான் புத்திசாலித்தனம்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment