🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2320🥰
சில உண்மைகளை சொல்ல நினைத்தால் பயத்தில் 'நா' எழுவதில்லை சொல்லாமல் இருந்தால் நெஞ்சம் நெருடுகிறது, துணிந்து சொல்லிவிட்டால் ஏற்றுக்கொள்வார் யாரும் இல்லை என்று எண்ணி மன உளைச்சலால் தடுமாறாமல் உண்மையைச் சொல்லி நம் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்வதே மேல்!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment