சாதாரண வேலையில் இருந்தாலும் நான்தான் அலுவலக தலைமை என பிதற்றுவார், கையில் காசு இல்லை என்றாலும் லகரத்தில் கையிருப்பு என உருட்டுவார், கடந்த காலத்தை அரண்மனை வாழ்க்கைபோல் என வாய் கூசாமல் ஸ்லாகிபார், இப்படியாக குடும்பத்தில் பொறுப்பற்று வாழும் சில ஐன்மங்கள். இவர்களை ஆரம்பத்திலேயே தட்டி வைக்கவில்லை என்றால் அந்த குடும்பமே கவலைகிடம்தான்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment