🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2277🥰
செடிகளிலிருந்து பூக்கள் உதிர்வது போல் நம் லட்சியத்தை உதிரவிடாமலும், அதன் இலைகள் பழுத்து சிதைந்து விழுவது போல் நம் ஆசைகளை சிதைத்து விடாமலும், அதன் விதைகள் விழுந்து மண்ணில் புதைந்து மீண்டும் துளிர்விட்டு வளர்வது போல் நம்மை தோல்வி தழுவும்பொழுது மனம் தளராமல் புத்துணர்ச்சி யுடன் செயல்பட்டு அந்த தோல்வியை உடைத்தெறிந்து வெற்றி மகுடம் சூடி மகிழ்வுடன் வாழபழகுவோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment