🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2382🥰
நாம் இறந்தகால இழப்புகளையே நினைத்து வருந்தி எதிர்காலத்தையே மறந்து நிகழ்காலத்தையும் பாழாக்கிக் கொண்டால் நம் வாழ்க்கை ஒரு பட்ட மரம் தான். எனவே எதிர்கால முன்னேற்ற சிந்தனையோடு நிகழ்காலத்தை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்தால், நல்ல உரமிட்டு நீர் பாய்ச்சி தழைத்து வளர்ந்த மரங்களுக்கு ஒப்பாக திகழ்வோம். முயல்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment