🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2378🥰
மனசாட்சியுடனும், மனித நேயத்துடனும் பழகுபவர்கள் பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கத்தையும், தாம் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கும் பக்குவத்தையும் கொண்டு பண்புக்கு இலக்கணமாக திகழ்வதால் தான் அவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருக்கிறார்கள்.பண்புதான் நமக்கு பலம் என்பதை உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment