🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2379🥰
நல்ல தரமான விதைகள்தான் நல்ல மகசூலை ஈட்டித்தரும். அதுபோல்தான் நம் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்தால்தான் நல்ல பழக்கம் வரும். அது நல்ல பண்பை வளர்க்கும். அது நம் எதிர்காலம் சிறப்பாக அமைய வித்திடும். அதுவே நம் சந்ததியினர் களுக்கும் முன் உதாரணமாக அமைந்து அவர்கள் வாழ்க்கையும் சிறக்கும். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment